Tamil Dictionary 🔍

அகம்படிமை

akampatimai


அணுக்கத் தொண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகம்படிமைத் திறலினர் (கோயிற்பு.பாயி.13). See அகம்படித்தொண்டு.

Tamil Lexicon


உட்டொண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


akampaṭimai
n. id.+.
See அகம்படித்தொண்டு.
அகம்படிமைத் திறலினர் (கோயிற்பு.பாயி.13).

DSAL


அகம்படிமை - ஒப்புமை - Similar