Tamil Dictionary 🔍

அகதேசி

akathaesi


உளளூரிலுள்ளவன் ; உள்நாட்டுப் பிச்சைவாங்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்நாட்டுப் பிச்சைவாங்கி. (யாழ்.அக.) Mendicant in his own land, opp. to பரதேசி;

Tamil Lexicon


உள்ளூரவன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''vul.'' அரதேசி.] A reli gious mendicant in his own country- used in opposition to பரதேசி.

Miron Winslow


aka-tēci
n. அகம்+ dēsin.
Mendicant in his own land, opp. to பரதேசி;
உள்நாட்டுப் பிச்சைவாங்கி. (யாழ்.அக.)

DSAL


அகதேசி - ஒப்புமை - Similar