அணி
ani
வரிசை ; ஒழுங்கு ; ஒப்பனை ; அழகு ; அணிகலன் ; முகம் ; படைவகுப்பு ; செய்யுளணி ; இனிமை ; அன்பு ; கூட்டம் ; அடுக்கு ; அண்மை ; ஓர் உவம உருபு .(வி) அணி என்னும் ஏவல் ; தரி , பூண் , அலங்கரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணியிலக்கணம். 11. Rhetoric; செய்யுளணி. 12. Figure of speech; கூட்டம். பொன்னணி யீட்டிய வோட்டரு நெஞ்சம் (திருக்கோ. 342). 13. Assembly, gathering; கம்மாளர் கருவி. ஓர் உவமவுருபு. (சீவக.2562, உரை.) 14. Mechanic's tool; An adjectival word of comparision; சமீபத்தில். (தொல்.எழுத்.236.) Near; அழகு. (பிங்.) 2. Beauty; ஆபர்ணம். (தொல்.சொல். 45, சேனா.) 3. Ornament, jewel; முகம். (கலித்.121,18.) 4. Face; பெருமை. (பிங்.) 5. Greatness; படைவகுப்பு. (பிங்.) 6. Array of an army; படையுறுப்பு. (பிங்.) 7. Division of an army; இனிமை. அணிநிலா (சிலப். 4,3.) 8. Goodness, pleasantness; அன்பு. (பிங்.) 9. Love; வரிசை. சுருப்பணி நிரைத்த (கல்லா.14) 10. Order, regularity, row; வேஷம். அணியி னரங்கின்மே லாடுநர்போல் (ஏலாதி, 24). 1. Disguise; அணியணியாகிய தாரர் (பரிபா. 6). 2. Pile, heap; அடுக்கு. அணிநிலை மாடம் (பெருங். உஞ்சைக் 33, 105). 3. Tier; முப்பத்தைந்தைக் குறிக்குங் குழூஉக்குறி. (சோதிட. அக.) 4. Cant for 35; எல்லை. (யாழ். அக.) Limit, boundary; நுணா. (பரி. அக.) Dyeing mulberry;
Tamil Lexicon
s. ornament. அலங்காரம்; 2. order, regularity, ஒழுங்கு; 3. a file of soldiers, a row, a division of an army, படை வகுப்பு; 4. rhetoric அணியிலக்கணம்; 5. greatness, பெருமை; 6. garland, மாலை; 7. goodness, நன்மை. அணி அணியாய்ப் போக, to march in ranks or rows. அணி பார்க்க, to adjust the thread for weaving. அணி வகுக்க, to rank the soldiers. அணிவகுப்பு, an array, a battle array; range of ordnance. அணியியல், rhetoric. அணிவிரல், the ring finger. காதணி, an ornament of the ear. பின்னணி, rearguard, rear. பேரணி, main body of an army. முன்னணி, vanguard. விரலணி, a finger ring.
J.P. Fabricius Dictionary
. 2. pooTu (pooTa, pooTTu) போடு (போட, போட்டு) wear, put on (clothes, jewels); [adorn]
David W. McAlpin
, [aṇi] ''s.'' Boundary, limit, எல்லை. Wils. p. 15.
Miron Winslow
aṇi
adv. அண்ணு-.
Near;
சமீபத்தில். (தொல்.எழுத்.236.)
aṇi
n. அணி
1. Disguise;
வேஷம். அணியி னரங்கின்மே லாடுநர்போல் (ஏலாதி, 24).
2. Pile, heap;
அணியணியாகிய தாரர் (பரிபா. 6).
3. Tier;
அடுக்கு. அணிநிலை மாடம் (பெருங். உஞ்சைக் 33, 105).
4. Cant for 35;
முப்பத்தைந்தைக் குறிக்குங் குழூஉக்குறி. (சோதிட. அக.)
aṇi
n. அண்-.
Limit, boundary;
எல்லை. (யாழ். அக.)
aṇi
n. cf. அணிநுணா.
Dyeing mulberry;
நுணா. (பரி. அக.)
DSAL