அகடு
akadu
உள் ; வயிறு ; நடு ; மேடு ; நடுவுநிலை ; பொல்லாங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொல்லாங்கு. (W.) Wickedness; முகடு. (சம். அக. Ms.) Top, ridge, as of roof; நடுவுநிலைமை. அகடுற யார் மாட்டும் நில்லாது (நாலடி.2). 4. Impartiality; நடு. மதியகடுதோய் (தாயு. சச்சி.6). 3. Middle; உள் வண்டு ... செழுந்தோட்டகட்டி னடை கிடக்கும் (கூர்மபு.தக்கன்வே.57). 1.Interior; வயிறு. அகடாரார் (குறள், 936). 2. Belly;
Tamil Lexicon
s. wickedness, பொல்லாங்கு; 2. the middle part, நடு; 3. belly, வயிறு; 4. mound, மேடு; 5. field. 2. "அகடுறயார்மாட்டும் நில்லாது செல் வம்" நாலடி.
J.P. Fabricius Dictionary
, [akṭu] ''s.'' Wickedness, பொல்லாங்கு. ''(c.)'' 2. Interior, inside, உள். 3. Middle, நடு. 4. The belly, paunch, வயிறு. ''(p.)''
Miron Winslow
akaṭu
n. prob. அகம்
1.Interior;
உள் வண்டு ... செழுந்தோட்டகட்டி னடை கிடக்கும் (கூர்மபு.தக்கன்வே.57).
2. Belly;
வயிறு. அகடாரார் (குறள், 936).
3. Middle;
நடு. மதியகடுதோய் (தாயு. சச்சி.6).
4. Impartiality;
நடுவுநிலைமை. அகடுற யார் மாட்டும் நில்லாது (நாலடி.2).
akaṭu
n. [T.K.agadu.]
Wickedness;
பொல்லாங்கு. (W.)
akaṭu
n.
Top, ridge, as of roof;
முகடு. (சம். அக. Ms.)
DSAL