அசங்கை
asangkai
மதிப்பின்மை ; அச்சமின்மை ; ஐயமின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயமின்மை. அசங்கையனை (தேவா. 683, 9). Fearlessness, security; மதிப்பின்மை. (J.) Dishonour;
Tamil Lexicon
s. (அ, priv.) dishonour.
J.P. Fabricius Dictionary
, [acngkai] ''s.'' [''priv.'' அ, ''prov.''] Dis honor, மதிப்பின்மை. ''(p.)''
Miron Winslow
acaṅkai
n. a-šaṅkā.
Fearlessness, security;
பயமின்மை. அசங்கையனை (தேவா. 683, 9).
acaṅkai
n. a-saṅkhyā.
Dishonour;
மதிப்பின்மை. (J.)
DSAL