அறங்கை
arangkai
உள்ளங்கை. அறங்கையும் புறங்கையும் நக்குகிறது. (W.) Palm of hand;
Tamil Lexicon
(அகங்கை) s. palm of the hand அறங்கையும் புறங்கையும் நக்க, to live from hand to mouth.
J.P. Fabricius Dictionary
அகங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṟngkai] ''s.'' [''improp. for'' அகங்கை.] palm of the hand, உள்ளங்கை.
Miron Winslow
aṟaṅkai
n. அகங்கை.
Palm of hand;
உள்ளங்கை. அறங்கையும் புறங்கையும் நக்குகிறது. (W.)
DSAL