வேள்வி
vaelvi
யாகம் ; ஓமகுண்டம் ; பூசனை ; கலியாணம் ; ஈகை ; புண்ணியம் ; காண்க : களவேள்வி ; மகநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See களவேள்வி. பண்ணிதைஇய பயங்கெழு வேள்வியின் (அகநா. 13). 8. (Puṟap.) Theme eulogising a warrior on his destroying his enemies to feast devils with their dead bodies. See மகம், 2. 9. The 10th nakṣatra. புண்ணியம். ஆள்வினை வேள்வியவன் (பு. வெ. 9, 27). 7. Religious merit; கொடை. (பிங்.) 6. Benevolence; gift; See ஐவகைவேள்வி, 1. முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி (அகநா. 220). 1. Sacrifice. See ஐவகையாகம், 2. 2. Spiritual discipline. ஓமகுண்டம். (பிங்.) 3. Sacrificial pit; பூசனை. (பிங்.) வேள்வியி னழகியல் விளம்பு வோரும் (பரிபா. 19, 43). 4. Service, worship; கலியாணம். நாமுன்பு தொண்டுகொண்ட வேள்வியில் (பெரியபு. தடுத்தாட். 127). 5. Marriage;
Tamil Lexicon
v. n. & s. a sacrifice, யாகம்; 2. adoration, worship, ஆராதனை; 3. the tenth lunar mansion, மகம்; 4. a sacrificial pot, ஓமகுண்டம்; 5. beneficence, ஈகை. வேள்விக்குண்டம், as வேள்வி 4. வேள்வித் தறி, a sacrificial post, தூப ஸ்தம்பம். வேள்வி நாயகன், Indra. வேள்வியாளர், Brahmins, munificent persons. வேள்வி யோம்பல், offering burnt sacrifices.
J.P. Fabricius Dictionary
vēḷvi
n. வேள்-. [T.M. vēḷvi, K. bēluve.]
1. Sacrifice.
See ஐவகைவேள்வி, 1. முன்முயன் றரிதினின் முடித்த வேள்வி (அகநா. 220).
2. Spiritual discipline.
See ஐவகையாகம், 2.
3. Sacrificial pit;
ஓமகுண்டம். (பிங்.)
4. Service, worship;
பூசனை. (பிங்.) வேள்வியி னழகியல் விளம்பு வோரும் (பரிபா. 19, 43).
5. Marriage;
கலியாணம். நாமுன்பு தொண்டுகொண்ட வேள்வியில் (பெரியபு. தடுத்தாட். 127).
6. Benevolence; gift;
கொடை. (பிங்.)
7. Religious merit;
புண்ணியம். ஆள்வினை வேள்வியவன் (பு. வெ. 9, 27).
8. (Puṟap.) Theme eulogising a warrior on his destroying his enemies to feast devils with their dead bodies.
See களவேள்வி. பண்ணிதைஇய பயங்கெழு வேள்வியின் (அகநா. 13).
9. The 10th nakṣatra.
See மகம், 2.
DSAL