உவதி
uvathi
இளம்பெண் ; யுவதி , பதினாறாட்டைப் பருவத்தாள்
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Young woman. See யுவதி. (W.)
Tamil Lexicon
(யுவதி) s. a young woman from 16 to 3 years of age, தருணி.
J.P. Fabricius Dictionary
    , [uvati]    ''s.'' A young woman, one  from sixteen to thirty, தருணி. (Sans. வதி.)  See உவா. Wils. p. 687. 
Miron Winslow
    uvati
n. yuvati.
Young woman. See யுவதி. (W.)
.
DSAL