உழையிருந்தான்
ulaiyirundhaan
உடனிருப்போன் ; அமைச்சன் ; நோயாளிக்கு உதவிபுரிபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமைச்சன். உறுதி யுழையிருந்தான் கூறல் கடன் (குறள், 638). Minister of state, companion of the king;
Tamil Lexicon
uḻai-y-iruntāṉ
n. id.+.
Minister of state, companion of the king;
அமைச்சன். உறுதி யுழையிருந்தான் கூறல் கடன் (குறள், 638).
DSAL