வழிவந்தான்
valivandhaan
மரபிற் பிறந்தவன் ; பின்பற்றியொழுகுவோன் ; நற்குடியிற் பிறந்தோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வமிசத்திற் பிறந்தவன். 1. Descendant; பின்பற்றியொழுகுவோன். மறையின் வழிவந்தார்கண்ணே (ஏலாதி, 1). 2. Follower; நற்குடியிற் பிறந்தோன். என்றும் வழி வந்தார் (ஏலாதி, 1). 3. One born of a goof family;
Tamil Lexicon
vaḻi-vantāṉ
n. வழிவா-.
1. Descendant;
வமிசத்திற் பிறந்தவன்.
2. Follower;
பின்பற்றியொழுகுவோன். மறையின் வழிவந்தார்கண்ணே (ஏலாதி, 1).
3. One born of a goof family;
நற்குடியிற் பிறந்தோன். என்றும் வழி வந்தார் (ஏலாதி, 1).
DSAL