Tamil Dictionary 🔍

பிருந்தாவனம்

pirundhaavanam


துளசிக்காடு ; கல்லறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யமுனைக்கரையில் கோகுலத்துக்குப் பக்கத்திலுள்ளதும் கண்ணபிரான் இளமையில் விளையாடியதுமான காடு. (ஈடு, அவ. ஜீ.) 1. Forest near the town of Gōkula on the Jumna, where Krṣṇa played in His child hood; துளசிவனம். 2. Basil garden; சமாதிக்கட்டடம். Brāh. 3. Sepulchre of an asceric;

Tamil Lexicon


piruntā-vaṉam
n. brudā-vana.
1. Forest near the town of Gōkula on the Jumna, where Krṣṇa played in His child hood;
யமுனைக்கரையில் கோகுலத்துக்குப் பக்கத்திலுள்ளதும் கண்ணபிரான் இளமையில் விளையாடியதுமான காடு. (ஈடு, அவ. ஜீ.)

2. Basil garden;
துளசிவனம்.

3. Sepulchre of an asceric;
சமாதிக்கட்டடம். Brāh.

DSAL


பிருந்தாவனம் - ஒப்புமை - Similar