விருந்தினன்
virundhinan
புதியவன் ; அதிதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதியவன். விருந்தின னிவனு மன்றி (சீவக. 1647). 1. Newcomer; அதிதி. தான்போய் விருந்தின னாதலே நன்று (நாலடி, 286). 2. Guest;
Tamil Lexicon
viruntiṉaṉ
n. id.
1. Newcomer;
புதியவன். விருந்தின னிவனு மன்றி (சீவக. 1647).
2. Guest;
அதிதி. தான்போய் விருந்தின னாதலே நன்று (நாலடி, 286).
DSAL