Tamil Dictionary 🔍

விருந்தாவனம்

virundhaavanam


கண்ணபிரான் விளையாடியதும் யமுனைக்கரையி லுள்ளதுமான ஒரு தலம். விருந்தாவனத்தே கண்டோமே (திவ். நாய்ச். 14). Brndāvaṉam, the scene of Krṣṇa's sports, near Gōkula on the banks of the Jumna;

Tamil Lexicon


viruntāvaṇam
n. brndā-vana.
Brndāvaṉam, the scene of Krṣṇa's sports, near Gōkula on the banks of the Jumna;
கண்ணபிரான் விளையாடியதும் யமுனைக்கரையி லுள்ளதுமான ஒரு தலம். விருந்தாவனத்தே கண்டோமே (திவ். நாய்ச். 14).

DSAL


விருந்தாவனம் - ஒப்புமை - Similar