Tamil Dictionary 🔍

அகைதல்

akaithal


எரிதல் ; ஒடிதல் ; வருந்துதல் ; தளிர்த்தல் ; மலர்தல் ; தாழ்தல் ; காலந்தாழ்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வருந்துதல். அகையே லமர்தோழி (சீவக.1524). 4. To suffer; எரிதல். அகையெரி யானாது (கலித். 139,26). 3. To burn; தளிர்த்தல். கொய்குழை யகைகாஞ்சி (கலித். 74). 2. To sprout; செழித்தல். கயமகைய வயனிறைக்கும் (மதுரைக்.92). 1. To flourish; தாமதித்தல். அகையா தெனதாவி தழைக்குமென (சீவக.1379). 5. To delay; ஒடிதல். அகைந்த வித்துணை மலரெனக் கருளுதி யென்றாள். (பாரத.புட்பயாத். 40). 6. To be crumpled, broken; மலர்தல். அகைமத்தத் தளிவர்க்கத் தளகக்கொத்தினரே (தக்கயாகப். 98). To blossom; to expand;

Tamil Lexicon


akai-
4 v.intr.
1. To flourish;
செழித்தல். கயமகைய வயனிறைக்கும் (மதுரைக்.92).

2. To sprout;
தளிர்த்தல். கொய்குழை யகைகாஞ்சி (கலித். 74).

3. To burn;
எரிதல். அகையெரி யானாது (கலித். 139,26).

4. To suffer;
வருந்துதல். அகையே லமர்தோழி (சீவக.1524).

5. To delay;
தாமதித்தல். அகையா தெனதாவி தழைக்குமென (சீவக.1379).

6. To be crumpled, broken;
ஒடிதல். அகைந்த வித்துணை மலரெனக் கருளுதி யென்றாள். (பாரத.புட்பயாத். 40).

akai-
4 v. intr.
To blossom; to expand;
மலர்தல். அகைமத்தத் தளிவர்க்கத் தளகக்கொத்தினரே (தக்கயாகப். 98).

DSAL


அகைதல் - ஒப்புமை - Similar