Tamil Dictionary 🔍

அகற்சி

akatrsi


அகலம் ; நீங்குதல் , பிரிவு ; துறவறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகலம். அன்ன மாபெருங் கயிலையி னகற்சியு நிவப்பும் (உபதேசகா கைலை.14). 1. Breadth; துறவறம். அருளொடு புணர்ந்த வகற்சியானும் (தொல்.பொ.76). 2. Ascetic life; பிரிவு. அயலோராயினு மகற்சி மேற்றே (தொல்.பொ.38). 3. Separation;

Tamil Lexicon


akaṟci
n. அகல்-.
1. Breadth;
அகலம். அன்ன மாபெருங் கயிலையி னகற்சியு நிவப்பும் (உபதேசகா கைலை.14).

2. Ascetic life;
துறவறம். அருளொடு புணர்ந்த வகற்சியானும் (தொல்.பொ.76).

3. Separation;
பிரிவு. அயலோராயினு மகற்சி மேற்றே (தொல்.பொ.38).

DSAL


அகற்சி - ஒப்புமை - Similar