Tamil Dictionary 🔍

புகற்சி

pukatrsi


விருப்பம் ; காதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருப்பம். குறக்குறு மாக்கள் புகற்சியி னெறிந்த (நற். 104.) 1. Desire; காதல். புகற்சியி னமைந்தோர் (நம்பியகப். 37). 2. Love;

Tamil Lexicon


pukaṟci
n. புகல்-.
1. Desire;
விருப்பம். குறக்குறு மாக்கள் புகற்சியி னெறிந்த (நற். 104.)

2. Love;
காதல். புகற்சியி னமைந்தோர் (நம்பியகப். 37).

DSAL


புகற்சி - ஒப்புமை - Similar