Tamil Dictionary 🔍

அகப்பாடு

akappaadu


உள்நிகழ்ச்சி ; நெருங்கியிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதிதாகக் கண்டுபிடித்த விஷயம். Pond. 2. Discovery; நெருங்கியிருக்கை. அகப்பாட்டண் மையன் (பெருங். மகத. 18, 20). 1. Being close;

Tamil Lexicon


akappāṭu
n. அகப்படு-.
1. Being close;
நெருங்கியிருக்கை. அகப்பாட்டண் மையன் (பெருங். மகத. 18, 20).

2. Discovery;
புதிதாகக் கண்டுபிடித்த விஷயம். Pond.

DSAL


அகப்பாடு - ஒப்புமை - Similar