Tamil Dictionary 🔍

அகம்பாடு

akampaadu


' நான் ' என்னும் எண்ணம் ; உள்ளச்செருக்கு ; உள்ள நினைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளீடான தத்துவம். விஞ்சையி னகம்பா டுணர்ந்தறிவு முற்றபய னுற்றவரை யொத்தாள் (கம்பரா. கோலங். 39). Essential truth;

Tamil Lexicon


akam-pāṭu
n. அகம்+படு-.
Essential truth;
உள்ளீடான தத்துவம். விஞ்சையி னகம்பா டுணர்ந்தறிவு முற்றபய னுற்றவரை யொத்தாள் (கம்பரா. கோலங். 39).

DSAL


அகம்பாடு - ஒப்புமை - Similar