Tamil Dictionary 🔍

குணாக்கரநியாயம்

kunaakkaraniyaayam


மரம் , புத்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுத்தாதல் போலத் தற்செயலாக நேர்வதைக் குறிக்கும் நெறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரம் புஸ்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுத்தாதல் போலத் தற்செயலாக நேர்வதைக்குறிக்கும் நெறி. (நூண்பொருண்மாலை.) Illustration of letters formed by chance by worm mark on wood, leaf of a book etc., to denote any fortuitious or chance occurrence;

Tamil Lexicon


kuṇākkara-niyāyam,
n. guuṇa + akṣara + nyāya.
Illustration of letters formed by chance by worm mark on wood, leaf of a book etc., to denote any fortuitious or chance occurrence;
மரம் புஸ்தகம் முதலியவற்றில் புழுவின் அரிப்பு எழுத்தாதல் போலத் தற்செயலாக நேர்வதைக்குறிக்கும் நெறி. (நூண்பொருண்மாலை.)

DSAL


குணாக்கரநியாயம் - ஒப்புமை - Similar