Tamil Dictionary 🔍

சமுத்திரகலசநியாயம்

samuthirakalasaniyaayam


Camuttira-kalacaniyāyam,
n. id. + kalaša +.
Principle of sea and cup, illustrating the fact that the knowledge one can acquire is limited to one's mental capacity, as the cup can hold only its own measure of water though a large quantity is available in the sea;
சமுத்திரத்தில் நிரம்ப நீரிருப்பினும் முகக்கும் முகவையளவே நீர் கொள்ளுதல்போலும் நெறி. (சி. சி. 8, 13, சிவாக்.)

DSAL


சமுத்திரகலசநியாயம் - ஒப்புமை - Similar