ஷேக்
shaek
'வயது முதிர்ந்த பெரியார்' என்று பொருள்படும் ஒரு மரியாதைச் சொல். Muham. A term of respect meaning 'venerable old man'; கன்னப்பக்கத்தில் வளர்க்குங் குடுமி. 1. Trimmed hair grown near the temples; See சேக்கு3, 1. 2. Solitary card of a suite in the hands of a player. See சேக்கு3, 2. 3. Trump card.
Tamil Lexicon
ṣēk
n. Arab. shēkh.
A term of respect meaning 'venerable old man';
'வயது முதிர்ந்த பெரியார்' என்று பொருள்படும் ஒரு மரியாதைச் சொல். Muham.
ṣēk
n.
1. Trimmed hair grown near the temples;
கன்னப்பக்கத்தில் வளர்க்குங் குடுமி.
2. Solitary card of a suite in the hands of a player.
See சேக்கு3, 1.
3. Trump card.
See சேக்கு3, 2.
DSAL