Tamil Dictionary 🔍

வைகானசன்

vaikaanasan


வைகானச ஆகமப்படி ஒழுகுபவன் ; வனவாசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைகானச ஆகமத்தின்படி ஒழுகுபவன். (நாமதீப. 128.) 1. Follower of the Vaikhaṉasa āgama; வனவாசி. (யாழ். அக.) 2. Hermit, dweller in the forest;

Tamil Lexicon


vaikāṉacaṉ,
n. vaikhānasa.
1. Follower of the Vaikhaṉasa āgama;
வைகானச ஆகமத்தின்படி ஒழுகுபவன். (நாமதீப. 128.)

2. Hermit, dweller in the forest;
வனவாசி. (யாழ். அக.)

DSAL


வைகானசன் - ஒப்புமை - Similar