Tamil Dictionary 🔍

வைகாசம்

vaikaasam


வைகாசி மாதம் ; விடியற்காலம் ; வைணவாகமம் இரண்டனுள் ஒன்று ; இல்லறத்தார் கடமை கூறும் நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வைகாசி. (யாழ். அக.) விடியற்காலம். (யாழ். அக.) Dawn; . See வைகானசம். (யாழ். அக.)

Tamil Lexicon


வைசாகம், s. a part of May வேற்றுமைத் தொகை, suppression of the signs of cases in the combination of two words. வேற்றுமை பண்ண, to change; 2. to cause quarrel. வேற்றுமை மயக்கம், (in gram) antiptosis. வேற்றுமையாயிருக்க, to be at variance.

J.P. Fabricius Dictionary


வைகாசிமாதம், விசாகம்.

Na Kadirvelu Pillai Dictionary


vaikācam,
n. vaišākha.
See வைகாசி. (யாழ். அக.)
.

vaikācam,
n. prob. vikāsa.
Dawn;
விடியற்காலம். (யாழ். அக.)

vaikācam,
n.
See வைகானசம். (யாழ். அக.)
.

DSAL


வைகாசம் - ஒப்புமை - Similar