வைகானசம்
vaikaanasam
வைஷ்ணவ ஆகமங்களுள் ஒன்று. 1. A Vaiṣṇava āgama; கிருகிய சூத்திரவகை. ஆத்திரேயகோத்திரத்து வைகானச சூத்திரத்து (S. I. I. vi, 5). 2. An aphoristic work on household rites;
Tamil Lexicon
vaikāṉacam,
n. vaikhānasa.
1. A Vaiṣṇava āgama;
வைஷ்ணவ ஆகமங்களுள் ஒன்று.
2. An aphoristic work on household rites;
கிருகிய சூத்திரவகை. ஆத்திரேயகோத்திரத்து வைகானச சூத்திரத்து (S. I. I. vi, 5).
DSAL