Tamil Dictionary 🔍

வகைகாரன்

vakaikaaran


கெட்டிக்காரன். நீயாடும் வித்தை வெகுமாயவித்தை கண்டாய் வகைகாரா (நெல்விடு. 240). Clever man;

Tamil Lexicon


vakai-kāraṉ
n. வகை+.
Clever man;
கெட்டிக்காரன். நீயாடும் வித்தை வெகுமாயவித்தை கண்டாய் வகைகாரா (நெல்விடு. 240).

DSAL


வகைகாரன் - ஒப்புமை - Similar