வைகாசி
vaikaasi
தமிழ்மாதங்களுள் இரண்டாம் மாதம் ; விசாகநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See விசாகம். (பிங்.) 1. The 16th nakṣatra. இரண்டாம் மாதம். 2. The 2nd month of the Tamil year, corresponding to May-June;
Tamil Lexicon
வையாசி, s. the name of a Tamil mounth, May-June; 2. the 16th lunar mansion, விசாகநாள்.
J.P. Fabricius Dictionary
vaikāci,
n. vaišākha. [M. vaigāsi.]
1. The 16th nakṣatra.
See விசாகம். (பிங்.)
2. The 2nd month of the Tamil year, corresponding to May-June;
இரண்டாம் மாதம்.
DSAL