Tamil Dictionary 🔍

விளக்குநிலை

vilakkunilai


அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்குவதைக் கூறும் புறத்துறை ; வலமாகத் திரியாநிற்கும் விளக்கு அரசனது வெற்றியைக் காட்டுவதாகக் கூறும் புறத்துறை ; ஒரு நூல் ; காண்க : விளக்குத்தண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் வேலும் அதன் தலையும் விலங்கா தோங்கியவாறுபோலக் கோலும் விளக்கும் விலங்காதோங்குவதாக் கூறுவது. (சது.) 3. A poem on the theme of viḷakku-nilai, in which the royal sceptre and the royal lamp are described as flourishing inseparably, as the spear and the spear-head, one of 96 pirapantam, q.v.; . 4. See விளக்குத்தண்டு. (அக. நி.) அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்கு வதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.) 1. (Puṟap.) Theme describing the royal lamp as flourishing inseparably with the royal sceptre; வலமாகத் திரியாநிற்கும் விளக்கு அரசனது வெற்றியைக் காட்டுவதாகக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 12.) 2. (Puṟap) Theme describing the movement of a lamp from left to right, indicating the victory of a king;

Tamil Lexicon


viḷakku-nilai
n. id.+.
1. (Puṟap.) Theme describing the royal lamp as flourishing inseparably with the royal sceptre;
அரசனது கோலோடு விளக்கும் ஒன்றுபட்டோங்கு வதைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 90.)

2. (Puṟap) Theme describing the movement of a lamp from left to right, indicating the victory of a king;
வலமாகத் திரியாநிற்கும் விளக்கு அரசனது வெற்றியைக் காட்டுவதாகக் கூறும் புறத்துறை. (பு. வெ. 9, 12.)

3. A poem on the theme of viḷakku-nilai, in which the royal sceptre and the royal lamp are described as flourishing inseparably, as the spear and the spear-head, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் வேலும் அதன் தலையும் விலங்கா தோங்கியவாறுபோலக் கோலும் விளக்கும் விலங்காதோங்குவதாக் கூறுவது. (சது.)

4. See விளக்குத்தண்டு. (அக. நி.)
.

DSAL


விளக்குநிலை - ஒப்புமை - Similar