Tamil Dictionary 🔍

வெள்ளிக்கிழமை

vellikkilamai


வாரத்தில் ஆறாம் நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாரத்தின் ஆறாவது நாள். Friday;

Tamil Lexicon


சுக்கிரவாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


veLLikkeRame வெள்ளிக்கெழமெ Friday

David W. McAlpin


veḷḷi-k-kiḻamai
n. வெள்ளி1+.
Friday;
வாரத்தின் ஆறாவது நாள்.

DSAL


வெள்ளிக்கிழமை - ஒப்புமை - Similar