Tamil Dictionary 🔍

வேளாளன்

vaelaalan


பிறர்க்கு உதவிசெய்பவன் ; ஒரு குலத்தான் ; வணிகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைசியன். (பிங்.) 4. Vaišya; வேளாளசாதியான். 3. A person of Vēḷāḷa caste; ஒரு சாதி. 2. Vēḷāḷa, a caste; உபகாரி. வேளாளனென்பான் விருந்திருக்க வுண்ணாதான் (திரிகடு. 12). (பிங்.) 1. Liberal person; சூத்திரன். (பிங்.) 5. šūdra;

Tamil Lexicon


vēḷ-āḷaṉ
n. வேள்+.
1. Liberal person;
உபகாரி. வேளாளனென்பான் விருந்திருக்க வுண்ணாதான் (திரிகடு. 12). (பிங்.)

2. Vēḷāḷa, a caste;
ஒரு சாதி.

3. A person of Vēḷāḷa caste;
வேளாளசாதியான்.

4. Vaišya;
வைசியன். (பிங்.)

5. šūdra;
சூத்திரன். (பிங்.)

DSAL


வேளாளன் - ஒப்புமை - Similar