Tamil Dictionary 🔍

வேண்டாமை

vaentaamai


வெறுப்பு ; அவாவின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுப்பு. வேண்டுதல் வேண்டாமையிலான் (குறள், 4). 1. Aversion, dislike; அவாவின்மை. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை (குறள், 363.) 2. Absence of desire; contentment;

Tamil Lexicon


vēṇṭāmai
n. id.+ id.+.
1. Aversion, dislike;
வெறுப்பு. வேண்டுதல் வேண்டாமையிலான் (குறள், 4).

2. Absence of desire; contentment;
அவாவின்மை. வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை (குறள், 363.)

DSAL


வேண்டாமை - ஒப்புமை - Similar