வேடங்காட்டுதல்
vaedangkaattuthal
போலியாக நடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போலியாக நடித்தல். (W.) To dissemble; to appear in false light;
Tamil Lexicon
கோலங்காட்டுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
vēṭaṇ-kāṭṭu-
v. intr. id.+.
To dissemble; to appear in false light;
போலியாக நடித்தல். (W.)
DSAL