Tamil Dictionary 🔍

வேர்பொடித்தல்

vaerpotithal


வேர்வைநீர் அரும்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேர்வைநீரரும்புதல். இடைப்புருவங் கோட்டித் துடிப்ப வேர்பொடிப்ப (கம்பரா. ஊர்தேடு.111). To perspire;

Tamil Lexicon


vēr-poṭi-
v. intr. வேர்3+.
To perspire;
வேர்வைநீரரும்புதல். இடைப்புருவங் கோட்டித் துடிப்ப வேர்பொடிப்ப (கம்பரா. ஊர்தேடு.111).

DSAL


வேர்பொடித்தல் - ஒப்புமை - Similar