நேர்பிடித்தல்
naerpitithal
நேர்வழி செலுத்துதல் ; முடிவுக்குக் கொண்டுவருதல் ; சரிப்படுத்துதல் ; சமாதானப்படுத்துதல் ; நலமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமாதானப்படுத்துதல்.-intr. 4. To reconcile; to bring to an agreement, as contending parties; சுகமாதல். 5. To be cured, as a disease; சாதல். Vul. 6. To terminate by death; சரிப்படுத்துதல். 3. To mend, rectify; to adjust; to accomplish properly; நேர்வழி செலுத்துதல். 1. To lead through a straight course; முடிவுக்குக் கொண்டுவருதல். 2. To bring to a successful issue, as an untoward business;
Tamil Lexicon
nēr-piṭi-,
v. நேர்+. tr. (W.)
1. To lead through a straight course;
நேர்வழி செலுத்துதல்.
2. To bring to a successful issue, as an untoward business;
முடிவுக்குக் கொண்டுவருதல்.
3. To mend, rectify; to adjust; to accomplish properly;
சரிப்படுத்துதல்.
4. To reconcile; to bring to an agreement, as contending parties;
சமாதானப்படுத்துதல்.-intr.
5. To be cured, as a disease;
சுகமாதல்.
6. To terminate by death;
சாதல். Vul.
DSAL