மயிர்பொடித்தல்
mayirpotithal
மயிர்சிலிர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புளகித்தல். உடம்பெலா மயிர்பொடிப்ப (சீகாளத். பு. கண்ணப்ப. 148). To bristle, as the hairs of the body; to horripillate;
Tamil Lexicon
mayir-poṭi-
v. intr. id.+.
To bristle, as the hairs of the body; to horripillate;
புளகித்தல். உடம்பெலா மயிர்பொடிப்ப (சீகாளத். பு. கண்ணப்ப. 148).
DSAL