வேழம்பர்
vaelampar
கழைக்கூத்தர் ; நகைவிளைப்பவர் ; கேலிசெய்வோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கேலிசெய்வோர். (சிலப். 5, 53, உரை.) 3. Those who ridicule or mock; விதூஷகர். நூற்றுவர் நகைவேழம்பரும் (சிலப். 26, 130). 2. Professional wits or humourists; கழைக்கூத்தர். (பிங்.) 1. Pole-dancers;
Tamil Lexicon
vēḻampar
n. வேழம்பம்.
1. Pole-dancers;
கழைக்கூத்தர். (பிங்.)
2. Professional wits or humourists;
விதூஷகர். நூற்றுவர் நகைவேழம்பரும் (சிலப். 26, 130).
3. Those who ridicule or mock;
கேலிசெய்வோர். (சிலப். 5, 53, உரை.)
DSAL