Tamil Dictionary 🔍

வேழம்பம்

vaelampam


வஞ்சகம் ; ஏளனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏளனம். 2. Ridicule, mockery; வஞ்சகம். வேழம்பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய் (தேவா. 472, 1). 1. Deceit, trick;

Tamil Lexicon


vēḻampam
n. prob. vidamba.
1. Deceit, trick;
வஞ்சகம். வேழம்பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய் (தேவா. 472, 1).

2. Ridicule, mockery;
ஏளனம்.

DSAL


வேழம்பம் - ஒப்புமை - Similar