Tamil Dictionary 🔍

வம்பலன்

vampalan


புதியோன் ; அயலான் ; வழிப்போக்கன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அயலான். வம்பலன் றன்னோடு வைகிரு ளொழியாள். (மணி. 20, 88). 3. Neighbour; புதியோன். வம்பலர் துள்ளுநர்க்காண்மார் (கலித். 3). 1. Newcomer, stranger; வழிப்போக்கன். வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும் (புறநா. 230). 2. Wayfarer;

Tamil Lexicon


vampalaṉ
n. வம்பு1.
1. Newcomer, stranger;
புதியோன். வம்பலர் துள்ளுநர்க்காண்மார் (கலித். 3).

2. Wayfarer;
வழிப்போக்கன். வெங்கால் வம்பலர் வேண்டுபுலத் துறையவும் (புறநா. 230).

3. Neighbour;
அயலான். வம்பலன் றன்னோடு வைகிரு ளொழியாள். (மணி. 20, 88).

DSAL


வம்பலன் - ஒப்புமை - Similar