Tamil Dictionary 🔍

வேந்தன்

vaendhan


எல்லா ஆற்றலும் பெற்ற அரசன் ; இந்திரன் ; சந்திரன் ; சூரியன் ; வியாழன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வியாழன். (சூடா.) 5.Brhaspati; சந்திரன். (சூடா.) 4. Moon; சூரியன். (சூடா). 3. Sun; அரசன். பாடல்சான்ற விறல்வேந்த னும்மே (புறநா.11) 2. King; இந்திரன். வேந்தன் மேய தீம்புன லுலகமும் (தொல். பொ. 5). 1. Indra;

Tamil Lexicon


வேந்து, s. a King, இராசா; 2. Indra; 3. the sun; 4. the moon; 5. Jupiter. வேந்தவை, வேத்தவை, (வேந்து+அவை) the king's court.

J.P. Fabricius Dictionary


vēntaṉ
n. cf. dēvēndra.
1. Indra;
இந்திரன். வேந்தன் மேய தீம்புன லுலகமும் (தொல். பொ. 5).

2. King;
அரசன். பாடல்சான்ற விறல்வேந்த னும்மே (புறநா.11)

3. Sun;
சூரியன். (சூடா).

4. Moon;
சந்திரன். (சூடா.)

5.Brhaspati;
வியாழன். (சூடா.)

DSAL


வேந்தன் - ஒப்புமை - Similar