வசந்தன்
vasandhan
மன்மதன் ; காமனின் நண்பன் ; இளவேனிற் காலத்துக்குரிய தேவன் ; தென்றல் ; ஒரு கூத்துவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மன்மதன். (பிங்.) (தனிப்பா. ii, 215, 513.) 1. Kāma, the God of Love; தென்றல். (பிங்.) வஞ்ச வசந்தனைநீ வாவென்று (காளத். உலா, 479). 3. The South-wind; காமனுக்குத் தோழனும் இளவேனிற் காலத்துக்குரியவனுமான ஒரு தேவன். சித்திரை வசந்தன் வருசெவ்வியுடன் மகிழா (பாரத. சம்பவ 101). 2. Vasanta, the God of spring and friend of Kāma; கூத்துவகை. (யாழ். அக.) 4. A kind of dance;
Tamil Lexicon
, ''s.'' Kama, மன்மதன். 2. The south-wind, as வசந்தம்.
Miron Winslow
vacantaṉ
n. vasanta.
1. Kāma, the God of Love;
மன்மதன். (பிங்.) (தனிப்பா. ii, 215, 513.)
2. Vasanta, the God of spring and friend of Kāma;
காமனுக்குத் தோழனும் இளவேனிற் காலத்துக்குரியவனுமான ஒரு தேவன். சித்திரை வசந்தன் வருசெவ்வியுடன் மகிழா (பாரத. சம்பவ 101).
3. The South-wind;
தென்றல். (பிங்.) வஞ்ச வசந்தனைநீ வாவென்று (காளத். உலா, 479).
4. A kind of dance;
கூத்துவகை. (யாழ். அக.)
DSAL