சேந்தன்
saendhan
முருகன் ; திவாகரஞ் செய்வித்தோன் ; சேந்தனார் என்னும் சிவனடியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முருகன். சூர்தடிந்திட்ட சேந்தர் (தேவா. 942, 6). 1. Skanda; தீவாகரஞ்செய்வித்த அம்பர்த்தலைவன். 2.Patron of the author of Tivākaram, chief of Ampar; . 3. See சேந்தனார். (திருவிசைப்.)
Tamil Lexicon
s. Skanda, முருகன், 2. the author of திவாகரம், a Tamil lexicon.
J.P. Fabricius Dictionary
, [cēntṉ] ''s.'' Skanda, the god, முருகன்; [''ex'' சேந்து.] 2. The author of திவாகரம், a Tamil lexicon, திவாகரஞ்செய்வித்தோன்.
Miron Winslow
cēntaṉ,
n. சேந்து2. cf. jayanta.
1. Skanda;
முருகன். சூர்தடிந்திட்ட சேந்தர் (தேவா. 942, 6).
2.Patron of the author of Tivākaram, chief of Ampar;
தீவாகரஞ்செய்வித்த அம்பர்த்தலைவன்.
3. See சேந்தனார். (திருவிசைப்.)
.
DSAL