வேதத்திரயம்
vaethathirayam
புருஷவேதம் ஸ்திரீவேதம் நபுஞ்ச வேதம் என்ற மூவகைத் தோஷங்கள். (மேருமந். 434, உரை.) The three vētam or sinful ations, viz., puruṣa-vētam, stirī-vētam and napuca-vētam; இருக்கு யசு சாமம் என்ற மூன்று வேதங்கள். The three Vēdas, irukku, yacu, cāmam;
Tamil Lexicon
vēta-t-tirayam
n. vēda-traya.
The three Vēdas, irukku, yacu, cāmam;
இருக்கு யசு சாமம் என்ற மூன்று வேதங்கள்.
vēta-t-tirayam
n. vēda+. (Jaina.)
The three vētam or sinful ations, viz., puruṣa-vētam, stirī-vētam and napunjca-vētam;
புருஷவேதம் ஸ்திரீவேதம் நபுஞ்ச வேதம் என்ற மூவகைத் தோஷங்கள். (மேருமந். 434, உரை.)
DSAL