வேதைப்பொருத்தம்
vaethaipporutham
கலியாணப் பொருத்தம் பத்தனுள் மணமகனுடைய நக்ஷத்திரத்திற்கும் மணமகளுடைய நக்ஷத்திரத்திற்கு முள்ள இணக்கத்தை வேதைக்கயிறு மூலமாகப் பார்க்கும் பொருத்தம் (சோதிட. சிந்.198.) A correspondence between the nakṣatras of the prospective bride and bridegroom ascertained by vētai-k-kayiṟu, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.;
Tamil Lexicon
vētai-p-poruttam
n. வேதை3+. (Astrol.)
A correspondence between the nakṣatras of the prospective bride and bridegroom ascertained by vētai-k-kayiṟu, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.;
கலியாணப் பொருத்தம் பத்தனுள் மணமகனுடைய நக்ஷத்திரத்திற்கும் மணமகளுடைய நக்ஷத்திரத்திற்கு முள்ள இணக்கத்தை வேதைக்கயிறு மூலமாகப் பார்க்கும் பொருத்தம் (சோதிட. சிந்.198.)
DSAL