Tamil Dictionary 🔍

வசியப்பொருத்தம்

vasiyapporutham


கலியாணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணப்பொருத்தம் பத்தனுளொன்று. (விதான. கடிமண. 4, உரை.) A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.;

Tamil Lexicon


vaciya-p-poruttam
n. id.+. (Astrol.)
A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.;
கலியாணப்பொருத்தம் பத்தனுளொன்று. (விதான. கடிமண. 4, உரை.)

DSAL


வசியப்பொருத்தம் - ஒப்புமை - Similar