Tamil Dictionary 🔍

வருணப்பொருத்தம்

varunapporutham


பன்னீருயிரும் க ங ச ஞ ட ண என்ற மெய்யாறும் பார்ப்பனச்சாதியும், த ந ப ம ய ர என்று ஆறும் மன்னர்சாதியும், ல வ ற ன என்ற நான்கும் வணிகர்சாதியும், ழ ள இரண்டும் சூத்திரசாதியுமாகக் கொண்டு உரியவாறு செய்யுண் முதன்மொழிப் பொருத்தங் கொள்ளுமுறை. (வெண்பாப். முதன். 9, 10.) Rule of propriety which enjoins that the first word of a poem should contain letters pertaining to the caste of the hero (the vowels and ka, ṅa ca, a ṭa, ṇa being Vaišya, ḻa, ḷa being šūdra), one of ten ceyyuṇ-mutaṉ-moḻi-p-poruttam, q.v.;

Tamil Lexicon


varuṇa-p-poruttam
n. id.+. (Poet.)
Rule of propriety which enjoins that the first word of a poem should contain letters pertaining to the caste of the hero (the vowels and ka, ṅa ca, nja ṭa, ṇa being Vaišya, ḻa, ḷa being šūdra), one of ten ceyyuṇ-mutaṉ-moḻi-p-poruttam, q.v.;
பன்னீருயிரும் க ங ச ஞ ட ண என்ற மெய்யாறும் பார்ப்பனச்சாதியும், த ந ப ம ய ர என்று ஆறும் மன்னர்சாதியும், ல வ ற ன என்ற நான்கும் வணிகர்சாதியும், ழ ள இரண்டும் சூத்திரசாதியுமாகக் கொண்டு உரியவாறு செய்யுண் முதன்மொழிப் பொருத்தங் கொள்ளுமுறை. (வெண்பாப். முதன். 9, 10.)

DSAL


வருணப்பொருத்தம் - ஒப்புமை - Similar