Tamil Dictionary 🔍

தானப்பொருத்தம்

thaanapporutham


நூலைத் தொடங்கும் செய்யுளிலுள்ள முதன்மொழிப் பொருத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிரெழுத்துக்களை அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஔ, எ ஏ, ஒ ஓ என ஐந்தினங்களாகப் பகுத்துப் பாட்டுடைத்தலைவனது பெயர் தொடங்கும் உயிரினத்தைப் பாலத்தானமெனக்கொண்டு The rule which enjoins that a poem about a hero should commence only with such vowels as are not found in mūppu-t-tāṉam and maraṇa-t-tāṉ

Tamil Lexicon


, ''s.'' The fourth of ten items to be regarded in the choice of the first word of a poem--being the correspondence of its initial letter, with any of the five arbitrary divisions in which the initial of the name of the hero falls. The five தானம் are, 1. பாலன். 2. குமரன். 3. அரசன். 4. விருத்தன். 5. மரணம். which denote the five stages of life. The five arbitrary divisions of letters are அ, ஆ; இ, ஈ, ஐ; உ, ஊ, ஔ, எ, ஏ; ஒ; ஓ.

Miron Winslow


tāṉa-p-poruttam,
n. id. +. (Poet.)
The rule which enjoins that a poem about a hero should commence only with such vowels as are not found in mūppu-t-tāṉam and maraṇa-t-tāṉ
உயிரெழுத்துக்களை அ ஆ, இ ஈ ஐ, உ ஊ ஔ, எ ஏ, ஒ ஓ என ஐந்தினங்களாகப் பகுத்துப் பாட்டுடைத்தலைவனது பெயர் தொடங்கும் உயிரினத்தைப் பாலத்தானமெனக்கொண்டு

DSAL


தானப்பொருத்தம் - ஒப்புமை - Similar