Tamil Dictionary 🔍

தசப்பொருத்தம்

thasapporutham


பத்துவகையான கலியாணப்பொருத்தங்கள் ; அவை : தினம் , கணம் , மாகேந்திரம் , ஸ்திரிதீர்க்கம் , யோனி , ராசி , ராசியதிபதி , வசியம் , ரச்சு , வேதை என்பனவாம் . செய்யுட்பொருத்தம் பத்து ; அவை : மங்கலம் , சொல் , பால் , வருணம் , உண்டி , தானம் , எழுத்து , நாள் , கதி , கணம் என்பனவாம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பத்துவகைக் கலியாணப் பொருத்தங்கள். (பஞ்சாங்.) The ten kinds of kaliyāṇa-p-poruttam , q.v. ;

Tamil Lexicon


--கலியாணப்பொருத் தம்--மணப்பொருத்தம். ''s. [in astrol.]'' Ten points in which there should be agree ment in the horoscope of the bride and bridegroom. 1. நாள், in the lunar asterism or lunar day of birth. 2. கணம், in the three-fold division of the lunar asterisms, தேவர், இராட்சதர், and மனிதர், nine being ascribed to each, and a preference given where both are not in the same division. 3. மாகேந்திரம், in the rising sign, and the fourth, seventh or tenth. (See கேந்தி ரம்.) 4. திரிதீர்க்கம், in the asterism at the birth of the bridegroom which should be above that of the bride. 5. யோனி, in genital characteristics, ascribed to the lunar constellations. 6. இராசி, in the zodiacal signs, in which after the sixth of the bridegroom, his should be above the bride's. 7. அதிபதி, in the rulers of the signs which are the seven planets. 8. வசியம், in the respective zodiacal signs one with another. 9. வேதம், தாலிப்பொருத்தம் or மங்கிலியக்கயிறு, in the astrological circles, in no one of which should both be found. 1. இரச்சு, in lines drawn across the circles in any one of which, both persons should not be found.

Miron Winslow


taca-p-poruttam,
n.id. +. (Astrol.)
The ten kinds of kaliyāṇa-p-poruttam , q.v. ;
பத்துவகைக் கலியாணப் பொருத்தங்கள். (பஞ்சாங்.)

DSAL


தசப்பொருத்தம் - ஒப்புமை - Similar