Tamil Dictionary 🔍

போதுசெய்தல்

poathuseithal


மலருதல் ; உண்ணுதல் ; மூடுதல் ; குரல் மாறுதல் ; பேரரும்பாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரரும்பாதல். 1. To be ready to blossom, as a bud; மூடுதல். கண்போது செய்து (திவ். இயற். திருவிருத். 93). 2. To close; அலருதல். (திவ். இயற். திருவிருத். 93 வ்யா.) 3. To blossom; உண்ணுதல். வெண்ணெய் போது செய்தமரிய புனிதர் (திவ். பெரியதி, 8, 7, 4). 4. To eat; குரல் சிலேஷ்மத்தால் மாறுதல் (ஈடு, 2, 3, 7.) 5. To change, as voice on account of phlegum;

Tamil Lexicon


pōtu-cey-
v. intr. போது3+.
1. To be ready to blossom, as a bud;
பேரரும்பாதல்.

2. To close;
மூடுதல். கண்போது செய்து (திவ். இயற். திருவிருத். 93).

3. To blossom;
அலருதல். (திவ். இயற். திருவிருத். 93 வ்யா.)

4. To eat;
உண்ணுதல். வெண்ணெய் போது செய்தமரிய புனிதர் (திவ். பெரியதி, 8, 7, 4).

5. To change, as voice on account of phlegum;
குரல் சிலேஷ்மத்தால் மாறுதல் (ஈடு, 2, 3, 7.)

DSAL


போதுசெய்தல் - ஒப்புமை - Similar