Tamil Dictionary 🔍

துணிசெய்தல்

thuniseithal


வெட்டுதல். பிரமன் சிரமுந்துணிசெய்து (தேவா. 103, 4) . To cut to pieces;

Tamil Lexicon


tuṇi-cey-,
v. tr. துணி3+.
To cut to pieces;
வெட்டுதல். பிரமன் சிரமுந்துணிசெய்து (தேவா. 103, 4) .

DSAL


துணிசெய்தல் - ஒப்புமை - Similar