வேதாந்தமோதுதல்
vaethaandhamothuthal
உத்தரமீமாஞ்சை கற்றல். 1. To study the Vēdānta; ஞானிபோலத் தத்துவம் பேசுதல். நீ என்னிடத்து வேதாந்தமோத வேண்டாம். 2. To speak with affected wisdom or spirituality;
Tamil Lexicon
vētāntam-ōtu-
v. intr. வேதாந்தம்+.
1. To study the Vēdānta;
உத்தரமீமாஞ்சை கற்றல்.
2. To speak with affected wisdom or spirituality;
ஞானிபோலத் தத்துவம் பேசுதல். நீ என்னிடத்து வேதாந்தமோத வேண்டாம்.
DSAL