Tamil Dictionary 🔍

வேதாந்தம்

vaethaandham


உபநிடதம் ; வேதாந்த மீமாஞ்சை மதம் ; வேதமுடிவு ; காண்க : அத்துவைதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அத்துவைதம். 3. Advaita philosophy. வியாசராற் செய்யப்பட்டதும் உபநிடதங்களின் பொருளைக் கொண்டதுமான வேதாந்தசூத்திரத்திற் கூறும் உத்தரமீமாஞ்சை மதம். (தக்கயாகப். 246, உரை.) 2. The Uttara-mīmāmsā system of philosophy founded by Vyāsa and expounded in his Vēdānta sūtras, as containing the essence of the Upaniṣads; உபநிடதம். வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை (திவ். பெரியாழ், 4, 3, 11). 1. The Upaniṣads, as the concluding portions of the Vēdas;

Tamil Lexicon


vētāntam,
n. vēdānta.
1. The Upaniṣads, as the concluding portions of the Vēdas;
உபநிடதம். வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை (திவ். பெரியாழ், 4, 3, 11).

2. The Uttara-mīmāmsā system of philosophy founded by Vyāsa and expounded in his Vēdānta sūtras, as containing the essence of the Upaniṣads;
வியாசராற் செய்யப்பட்டதும் உபநிடதங்களின் பொருளைக் கொண்டதுமான வேதாந்தசூத்திரத்திற் கூறும் உத்தரமீமாஞ்சை மதம். (தக்கயாகப். 246, உரை.)

3. Advaita philosophy.
See அத்துவைதம்.

DSAL


வேதாந்தம் - ஒப்புமை - Similar